நாட்டில் புதிதாக உருவாக்கபடவுள்ள அரசியல் கூட்டமைப்பு: டலஸ் அழகப்பெரும வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Dullas Alahapperuma Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa
By Shadhu Shanker Sep 03, 2023 08:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கையில் இனிவரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்கள் இன்றிய ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் அமைப்பு -மைத்திரி விடுத்துள்ள அழைப்பு

புதிய அரசாங்கம் அமைப்பு -மைத்திரி விடுத்துள்ள அழைப்பு

விரிவான ஓர் அரசியல் கூட்டணி

எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விரிவான ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளை தாம் வரவேற்பதாகவும் அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Dulles alahapperuma new alliance

அதேவேளை,அந்த அரசியல் கூட்டணி விரிவான ஓர் அரசியல் கூட்டணியாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025