ஹிருணிகாவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி!
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
Hirunika
By Vasanth
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு எதுல் கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவின் உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி