சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

Ranil Wickremesinghe President of Sri lanka Sri Lankan political crisis
By Kiruththikan Jul 21, 2022 01:23 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

சிறிலங்காவின் புதிய அதிபர்

சிறிலங்காவின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பிரதம நிதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க அதிபர் தெரிவு உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் நாடாளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபைக்கு அறிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவி பிரமாணம்

சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் இன்று பதவிப் பிரமாணம் | New President Of Sri Lanka Oath Of Office

சிறிலங்காவின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டதை தொரடந்து சபையில் விசேட உரையாற்றிய சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க எனது வாழ்க்கையில் நாடாளுமன்றில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன் என குறிப்பிட்டதை தொடர்ந்து தனது பதவி பிரமாணம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

அதற்கமைய 8 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

சிறிலங்காவின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மூன்று நாட்களுக்குள் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025