கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
Education
By Kathirpriya
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் ஜூலை 24, ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் தவணைகள் ஆரம்பமாகும் திகதிகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை இப்போது கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது
சுற்றறிக்கை தொடர்பான விடயங்கள்
அதன்படி 2024 ஆம்ஆண்டிற்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை தொடர்பான விடயங்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி