இந்திய நிறுவனமொன்றால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கைக்கடிகாரம்: குவிந்து கிடக்கும் அம்சங்கள்

Smart Watch World Technology
By Dilakshan May 28, 2024 12:15 PM GMT
Report

இந்திய நிறுவனமொன்று ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையில் பயன்படுத்தக் கூடிய கைக்கடிகாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி,  அமாஸ்ஃபிட் (Amazfit) என்ற நிறுவனம் இந்தியாவில்  Bip 5 Unity என்ற நவீன கைக்காடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!


அதிகமான செயலிகள்

இந்த கைக்கடிகாரமானது, 1.91 அங்குல அளவு திரை (Display) மற்றும் 70க்கும் அதிகமான பதிவிறக்கம் செய்யக் கூடிய செயலிகளையும் கொண்டுள்ளது.

இந்திய நிறுவனமொன்றால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கைக்கடிகாரம்: குவிந்து கிடக்கும் அம்சங்கள் | New Smart Watch Launched By India

மேலும், இதயத்துடிப்பை கணக்கிடும் செயலி போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிறங்கள்

அத்துடன், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நவீன கடிகாரத்தை ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 12 நாட்கள் வரையில் பயன்படுத்த முடியும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நிறுவனமொன்றால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கைக்கடிகாரம்: குவிந்து கிடக்கும் அம்சங்கள் | New Smart Watch Launched By India

இதேவேளை, குறித்த கைக்கடிகாரம் கறுப்பு, சாம்பல் மற்றும் பெண்களுக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிறத்திலும் சந்தையில் கொள்வனவு செய்யமுடியும்.

2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்: வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்

2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்: வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026