முகநூலில் தமது சுய விபர படங்களை மாற்றிய கோட்டாபய,மகிந்த(photo)
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து புதிய நடவடிக்கையாக முகநூலில் தமது சுயவிவரப் படங்களை மாற்றியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடியை சேர்த்து அனைத்து தலைவர்களும் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய தலைவர்கள் தமது முகநூல் பதிவுகள் தொடர்பில் கருத்துகளை வெளியிடுவதற்கு பொதுமக்களை அனுமதித்துள்ள போதிலும், கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பதிவுகளில் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதை இன்னமும் கட்டுப்படுத்தியுள்ளார்.
?FACEBOOK TRENDS : President @GotabayaR and Prime Minister @PresRajapaksa’s Facebook profile pictures changed to the now trending “??” filter.
— Dasuni Athauda (@AthaudaDasuni) April 6, 2022
Interestingly, the filter became popular for taking a stand against #SriLankaEconomicCrisis
Lots of “Haha” and “Angry” reacts#lka pic.twitter.com/PgLAhnRt2J
