உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு விளக்கமளித்த சீனா

World Health Organization China World
By Dhilak Nov 24, 2023 08:00 AM GMT
Report

நிமோனியா தொற்றை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் பல நகரங்களில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து, உலக சுகாதார நிறுவனத்திடம் சீன சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் இந்த நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவிற்கு அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, இது ஒரு புதிய வைரஸ் நோயல்ல என்றும் நிமோனியா நோயாளிகள் அதிகரிப்பது இயல்பான நிகழ்வு என்றும் சீன சுகாதார அதிகாரிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.

மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்


கோவிட் -19

இந்தநிலையில், ​​சீனாவின் பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிமோனியா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு விளக்கமளித்த சீனா | New Virus Attack In China Explanation World Health

அதேபோல், 2019 ஆம் ஆண்டில், 'கோவிட் -19' கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் தோன்றியது, பின்னர் அது உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026