நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம்

Sinhala and Tamil New Year Jaffna Trincomalee Nallur Kandaswamy Kovil
By Sathangani Apr 14, 2025 08:04 AM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் (Nallur Kandaswamy kovil), தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது.

இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதியுலா வலம் வந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி..! அம்பலப்படுத்தும் FBI அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி..! அம்பலப்படுத்தும் FBI அறிக்கை

ஏராளமான பக்தர்கள்

இந்த உற்சவத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு இஷ்டசித்திகளை பெற்றனர்.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம் | New Year Festival Held At Nallur Kandaswamy Temple

திருக்கோணேஸ்வரர் ஆலயம்

இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுகள் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல கோயில்களில் இன்று (14) காலை இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம் | New Year Festival Held At Nallur Kandaswamy Temple

பூஜை வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மக்கள் கலந்து கொண்டதுடன்  திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமான முறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வாஸ்து பிரச்சினைகளை சரி செய்யும் கற்றாழைச் செடி.! எந்த திசையில் வைத்தால் நல்லது

வாஸ்து பிரச்சினைகளை சரி செய்யும் கற்றாழைச் செடி.! எந்த திசையில் வைத்தால் நல்லது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்