இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி படைத்த சாதனை!

Cricket Sri Lanka Cricket New Zealand Cricket Team International Cricket Council
By Pakirathan Mar 25, 2023 09:22 AM GMT
Report

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி பெற்ற வெற்றியானது சாதனையாக மாறியுள்ளது.

நியூசிலாந்து சாதனை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி படைத்த சாதனை! | New Zealand Create Record Against Sri Lanka Today

இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 275 எனும் இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் இமாலய வெற்றியினை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணிக்கு எதிராக பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட வித்தியாச வெற்றி எனும் சாதனையை நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்னர், இலங்கைக்கு எதிராக 115 ஓட்டங்கள் எனும் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி பெற்ற வெற்றியே சாதனையாக இருந்தது, இதுவே தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026