ஐ.எஸ் இலங்கையர் நடத்திய தாக்குதல்! Lone wolf பயங்கரத்தால் நியூசிலாந்து பீதி
attack
new zealand
srilankan
By Sumithiran
நியூஸிலாந்தில் ஒக்லாந்து புறநகர பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடங்கி 60 செக்கன்களில் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் கடந்த 5 வருடமாக தமது பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர் என நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய செய்தி வீச்சு