திருமணமான 17 நாட்களில் பலியான மாப்பிள்ளை: சடலங்களாக மீட்க்கப்பட்ட 4 இளைஞர்கள்

Sri Lanka Police Death
By Thulsi Nov 09, 2026 08:15 AM GMT
Report

தெனியாய பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன 4 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நால்வரில் ஒருவர் கடந்த 17 நாட்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று, கொழும்பின் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியியலாளராக பணியாற்றிய 34 வயது பிஷான் பிரபாத்வர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சலே மீதான விசாரணை நகர்வில் சிக்கிக்கொண்ட கோட்டாபய: நாட்டை விட்டு ஓட தீவிர முயற்சி

சலே மீதான விசாரணை நகர்வில் சிக்கிக்கொண்ட கோட்டாபய: நாட்டை விட்டு ஓட தீவிர முயற்சி

துயர சம்பவம்

குறித்த இளைஞன் கடந்த மாதம் 21ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் 17 நாட்களில் இந்த துயர சம்பவம் பதிவாகி உ்ள்ளது.

திருமணமான 17 நாட்களில் பலியான மாப்பிள்ளை: சடலங்களாக மீட்க்கப்பட்ட 4 இளைஞர்கள் | Newly Married Person Drown Dead

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நேற்று முன்தினம் பிற்பகலில் நீராடச் சென்ற இளைஞர்கள் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

தனியார் கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா வந்திருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் 6 பேர் குறித்த பகுதியில் நீராடச் சென்றுள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்! யுவதி மீது கூட்டுப் பாலியல் அத்துமீறல் : நால்வர் கைது

இளைஞர்களின் சடலங்கள்

காணாமல் போனவர்களைத் தேடும் பொருட்டு காவல்துறையினரும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் சம்பவத்தன்று மீட்கப்பட்டுள்ளன.

திருமணமான 17 நாட்களில் பலியான மாப்பிள்ளை: சடலங்களாக மீட்க்கப்பட்ட 4 இளைஞர்கள் | Newly Married Person Drown Dead

இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனைய இரு இளைஞர்களையும் மீட்பதுக்காக காவல்துறையினர், கடற்படை மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுத்திருந்ததோடு, நேற்றைய தினம் பிற்பகல் அளவில் குறித்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

இரண்டு மணிநேர விசாரணையின் பின் குற்றப் புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026