தப்பி ஓடிய இளைஞன் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட செய்தி
Covid-19
Colombo
Corona Virus
By Vasanth
கொவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று காலை தப்பி ஓடிய நிலையில் பொலிஸார் அவரை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை குறிப்பிட்டார்.
இதேவேளை தப்பி ஓடியவர் கட்டுநாயக்க வலங்கொடவில் தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் என்று கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த இளைஞரை கட்டுநாயக்க 18 வது மைல் தபால் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி