அதிகரிக்கப்போகும் தபால் கட்டணங்கள்
National Post Day
Sri Lanka
By Sumithiran
அடுத்த வருடம் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
வற்வரியுடன் தொடர்புபட்டதல்ல
இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ளமை தபால் கட்டணங்களை திருத்துவதுடன் தொடர்புபட்டதல்ல என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி