கண்டி தனியார் வங்கியில் மோசடி: ஒன்பது அதிகாரிகள் அதிரடி கைது

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran May 14, 2026 05:21 AM GMT
Report

கண்டி தலதா வீதியிலுள்ள தனியார் வங்கி கிளை ஒன்றின் ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடன் விண்ணப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்களைத் தயாரித்தமை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

கடன் ஆவணங்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஆறு ஆண் அதிகாரிகளும் மூன்று பெண் அதிகாரிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டி தனியார் வங்கியில் மோசடி: ஒன்பது அதிகாரிகள் அதிரடி கைது | Nine Bank Staff Arrested For Loan Fraud In Kandy

கடந்த 2012 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மோசடியான கடன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக 2022 ஒகஸ்ட் 28 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அந்தக் காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: கம்பஹாவில் அதிரடி சுற்றிவளைப்பு - ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: கம்பஹாவில் அதிரடி சுற்றிவளைப்பு - ஒருவர் கைது

இடைப்பட்ட சந்தேகநபர்கள்

இந்தநிலையில் 32 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட இச்சந்தேகநபர்கள் கண்டி, பேராதனை, கட்டுகஸ்தோட்டை, புசல்லாவை, ஹீரஸ்ஸகலை, குருநாகல், பிலிமத்தலாவை, ஹலோலுவ மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தனியார் வங்கியில் மோசடி: ஒன்பது அதிகாரிகள் அதிரடி கைது | Nine Bank Staff Arrested For Loan Fraud In Kandy

இதனடிப்படையில் நேற்று (13-05-2026) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 500,000 ரூபாய் பிணை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

03 இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

03 இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020