யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை!

Sri Lankan Tamils Tamils Jaffna
By Kajinthan Mar 27, 2026 10:54 PM GMT
Report

மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்திக் குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும் எனவும் ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் எனவும் வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (27-03-2026) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா!

போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானுக்கு ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா!

மோசமான அடக்குமுறை

இதில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டியே தவிசாளர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகின்றன.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை! | Nirosh Condemns Media Restriction At Jaffna Ddc

அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்கு ஊடகங்களின் உதவி தேவை.

மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன பேசுகிறார்கள் என்பது தொடர்பில் அறிவது அவர்களின் உரிமை.

அதை ஊடகங்கள் அவர்களுக்குச் சரியான முறையில் வழங்க வேண்டும்.

அதை விடுத்து ஊடகங்களைக் காணொளி எடுப்பதற்குக் கட்டுப்படுத்தும் செயற்பாடு, மோசமான ஒரு அடக்குமுறையின் செயற்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்...! அமெரிக்க திட்டவிட்டம்

ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்...! அமெரிக்க திட்டவிட்டம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்...! கருணைக்கொலைக்கு நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்...! கருணைக்கொலைக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016