அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - சஜித் தரப்பு அதிரடி
government
parliament
sajith team
no-confidence motion
By Jaso
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் இரண்டு நாடாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.
பிரேரணைக்கான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 21 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி