சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : சபை முதல்வரின் முக்கிய அறிவிப்பு

Parliament of Sri Lanka Bimal Rathnayake Jagath Wickramaratne
By Sathangani Oct 30, 2026 09:55 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பிரேரணை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொத்துக்களை ஏலம் விட தீர்மானம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொத்துக்களை ஏலம் விட தீர்மானம்

நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகவும் ஜனநாயகத்துக்கு முரணாகவும் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியும் அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் கூறியும் எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : சபை முதல்வரின் முக்கிய அறிவிப்பு | No Confidence Motion Against The Speaker Npp Govt

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகருக்கு எதிரான 50 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018