ஊழல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன்: ஊழல் செய்யவில்லை - இப்படி கூறுகிறார் பந்துல

Bandula Gunawardane CIABOC
By Dharu Oct 03, 2026 12:41 AM GMT
Report

ஊழல் மிக்க அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தாலும் நான் ஊழலில் ஈடுபடவில்லை என  முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (02) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாத சம்பளத்தை கூட சமூக பணிகளுக்காகவே நான் வழங்கியுள்ளேன். ஊழல் விசாரணைகளுக்கு ஆணைக்குழு அழைத்தால் வருவேன். தவறு செய்யாத காரணத்தால் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் வந்து செல்வேன் எனவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன!

தொடர்புப்படாத காரணம்

அவர் மேலும் தெரிவித்ததாவது,  ''2007.03.21 ஆம் திகதி வர்த்தகத்துறை மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனை பத்திரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

ஊழல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன்: ஊழல் செய்யவில்லை - இப்படி கூறுகிறார் பந்துல | No Corruption Took Place Bandula Says So

அதற்கமைய ஆணைக்குழுவில் முன்னிலையாகினேன். ஊழல் மோசடிகளுடன் நான் எவ்விதத்திலும் தொடர்புப்படாத காரணத்தால் ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்தேன்.

ஊழல்மிக்க அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தாலும் நான் ஊழலில் ஈடுபடவில்லை.

மாத சம்பளத்தை கூட சமூக பணிகளுக்காகவே நான் வழங்கியுள்ளேன். ஊழல் விசாரணைகளுக்கு ஆணைக்குழு அழைத்தால் வருவேன்.

ஊழல்வாதிகளுடனும், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடனும் ஒன்றிணைந்து செய்றபட போவதில்லை. புத்தகம் எழுதுவதற்கு ஓய்வுக்காலத்தை செலவிடுகிறேன்" என்றார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்! ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்! ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016