இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன!

Bandula Gunawardane CIABOC
By Thulsi Oct 02, 2026 09:46 AM GMT
Report

புதிய இணைப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான விசாரணைக்காக, வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க, கோரப்பட்ட வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் இன்று காலை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.


முதலாம் இணைப்பு

சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை

அரச நிறுவனப் பதிவாளர் நிதியிலிருந்து ரூ. 90 மில்லியனை மற்றொரு அரச நிறுவனத்தில் முதலீடு செய்து 59.5 சதவீதப் பலன்களைப் பெற்றது தொடர்பான புகார் குறித்த விசாரணைக்காக குணவர்தன அழைக்கப்பட்டுள்ளார்.  

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன! | Bandula Gunawardena Arrives At Bribery Commission

இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டில் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் குறித்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   

இதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று (02) காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

நீதிமன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு

நீதிமன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு: யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை

முக்கிய அறிவிப்பு: யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை

கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026