சீனாவினால் மட்டுமல்ல எந்த நாட்டினாலும் தமிழர்களுக்குத் தீர்வு வழங்க முடியாது! அடித்துக் கூறுகின்றது அரசாங்கம் (காணொளி)
Vaccine
Curfew
TNA
Chine
SLPP
SriLanka
Tamil People
G.L. Peiris
Ra.sampanthan
By Chanakyan
சீனா மட்டுமல்ல எந்தவொரு நாட்டினாலும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றும் தரும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு காணக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி