உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
Tamils
Mullivaikal Remembrance Day
By Niraj David
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.
Channel 4 இல் வெளிவந்த அந்த ஆவணப்படத்தின் தமிழ் மொழியாக்கம் இது.
(சிறுவர்கள், இதயபலவீனமானவர்கள் இந்த ஒளியாவனத்தை கண்டிப்பாகப் பார்க்கவேண்டாம்)
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Niraj David அவரால் எழுதப்பட்டு, 18 May, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்