எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Dilakshan
மாதாந்திர விலை திருத்தம் தொடர்பாக இந்த மாத இறுதியில் எந்த விலை திருத்தமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அதன் கூட்டுத்தாபனத்தின் டி. ஜெ. ராஜகருண இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு
எவ்வாறாயினும், உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் விலை திருத்தம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான புதுப்பிப்பு இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்