மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Dhilak Jun 13, 2026 12:12 PM GMT
Report

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, ஊழல்களில் ஈடுபட்டுவிட்டு, இன்று தங்களைக் தூய்மையானவர்கள் போலக் காட்டிக்கொள்ள முயல்பவர்களைச் சமூகத்தின் முன்னால் வர நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024 செப்டம்பர் ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஜனாதிபதி தங்களைச் சந்தித்தபோது இக்குற்றத்தின் உண்மைகளை ஒருபோதும் மறைக்கவிடமாட்டேன் என வாக்குறுதியளித்திருந்தார்.அதற்கமைய, தற்போதைய விசாரணைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

அரசியல் சதித்திட்டம் 

அத்தோடு, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதித்திட்டம் ஒன்று இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட பேராயர், அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடிமறைத்த விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன என்றார்.

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு | No Longer Chance To Murderers Cardinal

மேலும், தங்களின் அரசியல் பிம்பம் சிதைந்துவிடும் என்ற அச்சத்தில், இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் ஊடகங்கள், போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் விசாரணைகளைப் பின் தள்ளவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் கைவைக்கவும், சாட்சியங்களை அச்சுறுத்தவும் முயற்சிப்பது அருவருக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளைத் தடுப்பவர்கள்

இதேவேளை, அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்தும் பணியைத் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், குற்றம் செய்யாதவர்கள் விசாரணைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், விசாரணைகளைத் தடுப்பவர்கள் தாங்கள் இக்குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு | No Longer Chance To Murderers Cardinal

இறுதியாக, இந்த கொடூரக் கொலை குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிக்காகத் துணிச்சலுடன் முன்வந்து சாட்சியமளிக்குமாறும், சவால்களுக்கு அஞ்சாமல் உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி

தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்