தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Ananda Wijepala Suresh Salley
By Dhilak Jun 13, 2026 10:19 AM GMT
Report

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவர் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில், அவர் இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தால், உடல்நலக்குறைவுற்ற போது ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

பொய்யான கதை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சுரேஷ் சலே உடல் ரீதியாகச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். அது முற்றிலும் ஒரு பொய்யான கதையாகும். 

தடுப்பு காவலில் சுரேஷ் சலேவுக்கு நடந்தது இதுதான்! அமைச்சர் விஜேபால அதிரடி | There Is No Violence Against Salley Minister

அவரை அவ்வாறு சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், அவருக்கு எந்தவொரு சிகிச்சையையும் வழங்காமல் சித்திரவதை செய்திருக்க முடியும். 

அவருக்குப் பல் வலி ஏற்பட்ட போது பல்லுக்குச் சிகிச்சை அளித்து, கண் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை வழங்கி, அவரது குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு அனுமதி அளித்து, வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதித்து, அவர் நோய்வாய்ப்பட்ட போது வைத்தியசாலையிலும் அனுமதித்திருக்கிறோம் என்றால் அது எப்படிச் சித்திரவதையாகும்? 

ஒருவரைச் சித்திரவதை செய்வதாக இருந்தால், அவரை ஏன் இந்தளவுக்குப் பராமரிக்க வேண்டும்?" என்று அவர் கூறியுள்ளார்.

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026