எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை -கையை விரித்தது மத்தியவங்கி
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
Money
By Sumithiran
எரிபொருள் இறக்குமதிக்கு பணமில்லை
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுமுறை
எனவே, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் தேவைப்படும் 550 மில்லியன் டொலர்களை மாற்று முறைகளை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
