ஈழத்தமிழர் பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது! விடுதலைப் புலிகள் தூய்மையானவர்கள் - இயக்குனர் களஞ்சியம்
India
SriLanka
Kalanjiyam
Eelam People
By Chanakyan
விடுதலைப் புலிகள் தூய்மையான இன விடுதலைப் போராளிகள், அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
உலகத்திலுள்ள போராளி அமைப்புக்களில் மிகவும் நேர்த்தியான - உண்மையான - மதுவும் புகையும் தடை செய்யப்பட்ட ஒரு பேரியக்கம், அது மக்கள் இராணுவம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்திகே செவ்வியின போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வழங்கிய முழுமையான செவ்வி காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்