அரச சேவை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை: அனைத்துலக நாணய நிதியம் வலியுறுத்தல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
IMF Sri Lanka
By Kiruththikan
IMF நிபந்தனை
எதிர்வரும் 3 வருடங்களுக்கு அரச சேவை ஊழியர்களுக்கு எதுவித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என அரச அதிகாரிகளுக்கு ஐ.எம்.எப் (IMF) அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படகூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
