அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடா? வெளிவந்தது அறிவிப்பு
medicine
goverment
shortage
By Jaso
தற்போதைய கொரோனா தொற்று காலகட்டத்திலும் நாட்டில் எந்தவொரு அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என்று அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் 1,200 மருந்துகளில், 35 க்கும் குறைவான மருந்துகளின் பற்றாக்குறையே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.