தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைக்கவே வடக்கில் இராணுவம் - நாடாளுமன்றில் எடுத்துரைப்பு
people
army
north province
economiv lost sritharan mp
By Vanan
தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்க வடக்கில் இராணுவத்தை குவித்துள்ள அரசாங்கம், தெற்கு மக்களை படுகுழியில் தள்ள முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராகவுள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தை - இறைமையுடன் வாழ்ந்த வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழங்க வேண்டும் என சிவஞானம் சிறிதரன் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்