நுரைச்சோலை மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Kanchana Wijesekera
By Beulah
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023 தொடக்கம் 2024 வரை தேவையான நிலக்கரி இறக்குமதி தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023-24 க்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியை ஆரம்பித்து இன்று (14) முதல் தொகுதி நிலக்கரி இறக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
நிலக்கரி கப்பல்கள்
“அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மேலும் 40 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 4 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வந்தன” என்றார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்