“வடக்கு கிழக்கு இந்தியாவுடன் இணைய வேண்டும்” பிரதமர் மஹிந்தவே கூறிய விடயம்
india
sri lanka
mahinda rajapaksa
north east province
By Vanan
ஒரு கட்டத்தில் தற்போதைய சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே வடக்கு கிழக்கு இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கூறியதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச. வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை வலியுறுத்தினார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அல்லல், இந்திய - சிறிலங்கா உறவு, சம காலத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடர் போன்ற விடயதானங்கள் தொடர்பில் அலசுகிறது இந்த செய்திகளுக்கு அப்பால்,