சீனா, வடகொரியா இடையே புதிய எல்லைப் பாலம் திறந்து வைப்பு

Government of China China North Korea
By Thulsi Oct 15, 2026 07:45 AM GMT
Report

சீனா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வந்த புதிய எல்லைப் பாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

சீனாவும் வட கொரியாவும் தங்களின் மிக முக்கியமான தரைவழி எல்லைக் கடக்கும் பாலத்தை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தன.

தொடக்க விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய சீனாவின் பிரதமர் லி கியாங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து, ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கின்றன” என்று கூறியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

பாலத்தின் கட்டுமானப் பணிகள்

சீனாவின் எல்லை நகரமான டாண்டொங் மற்றும் வடகொரியாவின் சிணுஜு நகரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், சுமார் 3 கிலோமீற்றர் நீளத்தில் இந்தப் புதிய யாலு ஆற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனா, வடகொரியா இடையே புதிய எல்லைப் பாலம் திறந்து வைப்பு | North Korea And China Open New River Bridge

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்திருந்தன.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் வடகொரியா தனது வீதி மற்றும் சுங்கக் கட்டமைப்புப் பணிகளை நிறுத்தி வைத்தமை உள்ளிட்ட காரணங்களால், அதன் திறப்பு விழா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை மேலும் துரிதப்படுத்தும் எனச் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்

ஹோர்முஸில் தொடர்ந்து மூழ்கடிக்கப்படும் கப்பல்கள்! தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான்

ஒரே இரவில் இரு வழிபாட்டுத் தலங்களில் திருட்டு - மாயமான சூடாமணி

ஒரே இரவில் இரு வழிபாட்டுத் தலங்களில் திருட்டு - மாயமான சூடாமணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026