வடக்கின் பிரமத செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமனம்
northern province
chief secretary
saman-bandulasena
By Vanan
வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதி கோட்டபாயவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
குறித்த வெற்றிடத்திற்கு, வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி