வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்படுமா?
china
hand over
northern island
paper newa
By Vanan
வடக்கின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டை தான் ஏற்க மாட்டேன் என்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரட்ன (Kamal Gunaratne).
அவ்வாறு 3 தீவுகளை சீனாவுக்கு வழங்குவது குறித்த எந்த எதிர்பார்ப்போ? வேலைத்திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் விரிவான மேலும் பல பத்திரிகை செய்திகள் காணொளி வடிவில்,
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி