பிற்போடப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Tamils
Jaffna
Sri Lanka
By Erimalai
நாளை நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிற் போடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வடமரா வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்று (23) நடைபெறவிருந்த வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிற் போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்