வடக்கு கிழக்கு தாயக மக்களுக்கு கோட்டாபய வழங்கியுள்ள உறுதி மொழி!
srilanka
gotabhaya
eastern
province
northern
By Vasanth
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மெலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.