ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

Ceylon Teachers Service Union Northern Province of Sri Lanka Teachers
By Sathangani May 27, 2025 08:37 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடக்கு மாகாண (Northern Province) கல்விப் பணிப்பாளரினால் 2025.5.26 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் இடமாற்ற சபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகும் என அந்த சபையின் உறுப்பினர் சோ. காண்டீபராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் கால அவகாசங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து இடமாற்றசபை உறுப்பினர் சோ. காண்டீபராசா நேற்றையதினம் (26) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் 2024/2025“ எனத் தலைப்பிட்டு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் 2025.5.26 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் இடமாற்ற சபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம் | Northern Province Education Min Teacher Transfer

இந்த இடமாற்றம் குறித்து மாகாண கல்வி பணிமனையால் பெயர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இவ்விடமாற்ற செயற்பாட்டில் பல குறைபாடுகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரிய சங்கத்தினரால் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

ஆயினும், எம்மால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பரிசீலிக்கப்பட்டிராத நிலையில், இந்த இடமாற்றங்கள் முறைமைகள் பின்பற்றப்படாத இடமாற்றங்களாகும்.

இவ் இடமாற்றங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இன்று  (27.5.2025) வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

புடினுக்கு பைத்தியம்: ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த பதில்

புடினுக்கு பைத்தியம்: ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பறந்த பதில்

இலங்கை ஆசிரியர் சங்கம்

இந்தநிலையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சகல அதிபர்களுக்கும் 26.5.2025 ஆம் திகதி இட்டு "ஆசிரிய சேவையில் வருடாந்தஇடமாற்றம் 2024/2025 " என தலைப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் 2025.5.30 " கோரிப்பெறுவதற்கு எதுவுமில்லை சான்றிதழை " வழங்க அதிபர்களுக்கு கட்டளை இட்டுள்ளதுடன் ஆசிரியர்களின் மேன்முறையீட்டையும் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம் | Northern Province Education Min Teacher Transfer

எமது தொழிற்சங்க முன்மொழிவுகளை உதாசீனம் செய்தும், இடமாற்றசபை மற்றும் இடமாற்ற மேன்முறையீட்டு சபையின்றியும் மேற்கொள்ளப்பட்ட குறித்த இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

இடமாற்றமொன்று வெளிமாவட்டங்களுக்கு வழங்கப்படும் போது பின்பற்றப்படும் கால அவகாசங்களை கூட வழங்க மனமற்ற வக்கிர மனம் கொண்ட இவ்வாறான வலயக் கல்வி அதிகாரிகளின் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இவ்வாறாக கால அவகாசங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற அடாவடித்தனங்கள் தொடருமானால் தொழிற்சங்க நடவடிக்கை தவிர்க்க முடியாததாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி உதவி இல்லை கை விரித்த அமெரிக்கா...! புதிதாக முளைத்த புத்தர்

இனி உதவி இல்லை கை விரித்த அமெரிக்கா...! புதிதாக முளைத்த புத்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025