முதலமைச்சர் வேட்பாளர் "அவுட்" - விக்கி அதிரடி
#Jaffna #C V Wigneswaran #Northern Province #Election #IBC Tamil
By Vasanth
நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எட்டப்படவில்லையென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின், சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் நிலவரம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது சமகால அரசியல் விடயங்கள், ஜெனீவா தீர்மானங்கள், மாகாண சபைத் தேர்தலின் நிலைப்பாடு எனப் பலவற்றை பகிர்ந்து கொண்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி