இன்று வந்த சீன தடுப்பூசிகள் - வடக்கு மாகாணம் முற்றாக புறக்கணிப்பு

northen province sinopharm ignored
By Sumithiran Jul 22, 2021 05:41 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

சீனாவின் மற்றுமொரு Sinopharm தடுப்பூசி தொகுதி இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் தடுப்பூசிகளை 12 மாவட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் அம்பாறை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் புத்தளம் மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் பதுளை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் குருநாகல் மாவட்டத்திற்கு 400,000 தடுப்பூசிகள் காலி மாவட்டத்திற்கு 275,000 தடுப்பூசிகள் மாத்தறை மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகள் பொலனறுவை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் மொனராகலை மாவட்டத்திற்கு 100,000 தடுப்பூசிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 125,000 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இதுவரையில் 91 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024