அபாய வலயத்திற்குள் வடக்கு மாகாணம்! விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
People
Water
Rain
Norther Provencial
By Chanakyan
வடக்கு மாகாணத்தில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் பரவலாக கனமழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாப் பகுதியில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இந்த நிலைமை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் இந்நிலை தொடரும் எனவும் இதனால் கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,