மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம்

United States of America North Korea Kim Jong Un World Russia
By Beulah Sep 18, 2023 07:33 PM GMT
Report

சர்ச்சைகளுக்கு பெயர்போன வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அதிகளவில் புகையிரத பயணத்தையே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபரான கிம்ஜோங் உன் மாத்திரமல்லாது, அவரது தந்தை, தாத்தா என யாவருமே புகையிரத பயண விரும்பிகளாகவே இருந்துள்ளனர்.

குறிப்பாக, ஜெட் விமானத்தின் சோதனை பயிற்சியின் போது, அது வெடித்து சிதறியமையை நேரடியாக பார்த்தமையினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே அவர்கள் விமான பயணத்தை பெரிதும் தவிர்த்து வந்துள்ளனர்.

புடினை சந்திக்க ரஷ்யா செல்ல தயாராகும் கிம் ஜாங் உன்

புடினை சந்திக்க ரஷ்யா செல்ல தயாராகும் கிம் ஜாங் உன்

கிம்மின் ரஷ்ய பயணம்

2018 கிம் அதிபராக பதவியேற்றதிலிருந்து கிட்டத்தட்ட 09 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம் | Northkorean President Kim Jong Un Train Travel

அப்பயணங்கள் பொதுவாக 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே நிகழ்ந்துள்ளது.

கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போதுதான் ரஷ்யாவிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கிம்ஜோங் உன் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட புகையிரத பயணம் குண்டு துளைக்காத சிறப்பு புகையிரத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 மணிநேரங்களுக்கு மேலாக 1150 கிலோ மீற்றர்கள் அவர் ரஷ்யாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், அவர் பயணித்த புகையிரதமானது 90 பெட்டிகளை கொண்டமைந்துள்ளதுடன்,  சகல வசதிகளுடன் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.  

உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்

உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்

பொருளாதார தடை

இந்நிலையில், ரஷ்யாவிற்கு அவர் மேற்கொண்டுள்ள பயணமானது உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம் | Northkorean President Kim Jong Un Train Travel

ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகள் ரஷ்யா, வடகொரியா நாடுகளுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரகசிய ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.           

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011