பிரித்தானிய மன்னர் அரியாசனம் ஹரி வசமே - பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியானது கணிப்பு!

United Kingdom Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III
By Kalaimathy Sep 15, 2022 07:33 AM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த மன்னருக்குரிய அரியணையை இளவரசர் ஹரி கைப்பற்றுவார் என பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2022 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் 95 வயதில் காலமான பிறகு, 74 வயதில் சார்லஸ் மன்னராக வருவார் என்றும், 1555 ஆம் ஆண்டில் நோஸ்ட்ராடாமஸ் என்று பொதுவாக அறியப்படும் புகழ்பெற்ற எதிர்கால கணிப்பாளர் மைக்கேல் டி நோஸ்ட்ரேடேம் கணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோஸ்ட்ராடாமஸின் கணிக்கப்பட்டபடி மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் தலைவராக குறுகிய காலத்திற்கு மட்டுமே இருப்பார் என்றும் அவருக்கு பிறகு பிரித்தானிய அரியணையை அவரது இளைய மகன் இளவரசர் ஹரி கைப்பற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியாசனத்தை கைப்பற்றுவார்

பிரித்தானிய மன்னர் அரியாசனம் ஹரி வசமே - பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியானது கணிப்பு! | Nostradamus Predictions Astrology Uk King Hari

400 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல எதிர்கால கணிப்பாளரான நோஸ்ட்ராடாமஸின் கணிக்கப்பட்டபடி, மன்னர் சார்லஸிடம் இருந்து பிரித்தானிய அரியணையை இளவரசர் ஹரி கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது.

ராணியின் மறைவுக்குப் பிறகு, நோஸ்ட்ராடாமஸின் மிகப் பெரிய நிபுணர்களில் ஒருவரான Mario Reading, நோஸ்ட்ராடாமஸ் தனது கவிதையில் ராணியின் சரியான இறப்பு ஆண்டைக் கணித்திருப்பதை வெளிப்படுத்தினார்.

அதில், மன்னர் சார்லஸ் அரியணையைத் துறந்த பிறகு எதிர்பாராத நபர் ஒருவர் பிரிட்டிஷ் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாக கூறுகிறார்.

மன்னர் பதவியை வில்லியம் மறுப்பார்

பிரித்தானிய மன்னர் அரியாசனம் ஹரி வசமே - பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியானது கணிப்பு! | Nostradamus Predictions Astrology Uk King Hari

அந்த கணிப்பின் படி, இளவரசர் சார்லஸ் மன்னராக வருவார், ஆனால் அவரது ஆட்சி குறுகியதாக இருக்கும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுகிறது.

இளவரசி டயானாவை விவாகரத்து செய்தமையை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களால் அவருக்கு எதிராக ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, மன்னர் சார்லஸ் அரியணையைத் துறக்க நிர்பந்திக்கப்படுவார், மேலும் பிரித்தானிய மன்னரின் இடத்தை இளவரசர் வில்லியம் ஏற்க மாட்டார்.

இது தானாகவே இளவரசர் ஹரியை அரசனாக்கும். இதன்மூலம் 38 வயதான ஹரியை, மன்னர் ஒன்பதாம் ஹென்றியாக மாற்றும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுகிறது.

சரியான கணிப்பு

பிரித்தானிய மன்னர் அரியாசனம் ஹரி வசமே - பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியானது கணிப்பு! | Nostradamus Predictions Astrology Uk King Hari

அடோல்ஃப் ஹிட்லரின் எழுச்சி, லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை மற்றும் இரட்டைகோபுரத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பல சம்பவங்களை நோஸ்ட்ராடாமஸ் சரியாகக் கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானிய அறியணையைப் பற்றிய இந்த கணிப்பு சரியானதாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏனெனில், இளவரசர் ஹரிக்கு இன்று பிறந்தநாள் (செப்டம்பர் 15), அவருக்கு 38 வயதாகிறது எனவே கணிப்பு பலிக்குமா என பலரும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்