பிரித்தானியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு விசேட செய்தி
UK
corona
sri lanka
By Shalini
கொரோனா பெருந்தொற்று ஆபத்து காணப்படும் பட்டியலில் இருந்து பிரித்தானியா இலங்கையை நீக்கியுள்ளது.
அந்த வகையில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க முடியும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், தமது நாடுகளுக்கான எல்லைகளை பல நாடுகள் திறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.