பொது மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த விசேட அறிவித்தல்!

Police spokesman Sri Lanka Police Sri Lanka Economic Crisis Galle Face Riots
By Kanna May 14, 2022 09:36 AM GMT
Report

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வீடுகள், வர்த்தக நிலையங்களில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 1997 மற்றும் 119 போன்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு சிறிலங்கா காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள் குறித்த அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளனர்.

பொது மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த விசேட அறிவித்தல்! | Notice From Police To Public Sri Lankan Protest

நாட்டில கடந்த 9 ஆம் திகதி அரச எதிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மகிந்தவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தாக்குதலால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொது மக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள், அரச ஆதரவாளர்கள் என பலரின் வீட்டை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015