தற்போதைய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
extended
Asela Gunawardena
health-guidelines
By Jaso
கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள தற்போதைய சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதிவரை இந்த சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால்(Asela Gunawardena) இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்