கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
Colombo
People
National Water Supply and Drainage Board
By MKkamshan
கொழும்பின் சில பகுதிகளில் வார இறுதியில் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை ஒன்பது மணி நேரம் மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்