வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
sri lanka
people
news
By Shalini
வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் சென்றவர்களுக்கே இவ்வாறு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி வரை மேற்குறித்தோர் பதிவு செய்து கொள்வதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.