கீரி சம்பா விலை குறித்து வெளியான தகவல்
Sri Lankan Peoples
Consumer Protection
Fried rice
By Sumithiran
கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை ரூ.100 என்று அதிகாரசபை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொய்யான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம்
மேலும், பொய்யான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும், கீரி சம்பாவை அதிகபட்ச சில்லறை விலையான 260 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டாம் என்றும் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு,


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி