தாமதமான விமானம் : சிறி லங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

SriLankan Airlines Bandaranaike International Airport South Korea
By Sumithiran Mar 21, 2024 05:13 PM GMT
Sumithiran

Sumithiran

in வணிகம்
Report

தென் கொரியாவுக்குச் செல்லவிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் புறப்பட முடியாமல் தவித்தததாகவும் இதனால் 217 பயணிகளுடன் தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு செல்லவிருந்த விமானம் தாமதமாகியுள்ளதாகவும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சிறி லங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விமானம் தாமதமாக புறப்படுவதற்கான அனுமதியை

விமானம் தாமதமாக புறப்படுவதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் மார்ச் 20 ஆம் திகதி காலை 117 பயணிகளுடன் கொரியாவின் இன்சியான் நகருக்கு பறந்தது.

தாமதமான விமானம் : சிறி லங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Notification Issued By Srilankan Air Lines

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

எஞ்சிய 100 பயணிகள் கொரியாவிற்கு பணிக்காக செல்ல

இதன்படி, கொரியாவிற்கு பணிக்காக செல்லவிருந்த எஞ்சிய 100 பயணிகள் மார்ச் 24 ஆம் திகதி தென்கொரியாவின் இன்சியான் நகருக்குச் செல்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

தாமதமான விமானம் : சிறி லங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Notification Issued By Srilankan Air Lines

கனடா மோகம்! யாழ் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்

கனடா மோகம்! யாழ் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்

தாமதம் காரணமாக தென் கொரியாவில் அவர்களது வேலைகள் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக சிறி லங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024