வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
Sri Lanka
Japan
By Pavan
2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சை திகதிகளை அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்

இதன்போது அடிப்படை மொழி பரீட்சை, தாதி தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகிய துறை சார்ந்த பரீட்சைகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் ப்ரோமெட்ரிக்(Prometric) இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்